2016 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான சட்டத்தின் சட்ட திட்டங்களை செயற்படுத்த எம் பிரதேச செயலாளர் அலுவலகமும் கடமையுடன் இணைந்துள்ளது.
- நியமிக்கப்பட்ட அதிகாரி - திருமதி.டீ.எம்.எஸ்.கே.தீகல , பிரதேச செயலாளர் , தொலைபேசி 081 2300524
- தகவல் அதிகாரி - செல்வி.ஏ.பீ.ஆர்.எம்.எஸ்.கே.ரத்னாயக்க, உதவி பிரதேச செயலாளர் , தொலைபேசி 081 2307621
விடய பொறுப்பு அதிகாரி - திருமதி துஷாரி ரணசிங்க , அபிவிருத்தி உத்தியோகத்தர், தொலைபேசி 081 2 300 502
பதிவிறக்கங்கள்
- பதிவிறக்கங்கள்1. 2016 இல 12 உடைய தகவல் அறியும் உரிமை சட்டத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்க.
- 2017.02.03 திகதி வெளியிடப்பட்ட கட்டளைகளை பதிவிறக்க இங்கு க்ளிக் செய்க.
- தகவல் பெற்றுக் கொள்ளும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்க இங்கு க்ளிக் செய்க.
- மேன்முறையீட்டு விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்க இங்கு க்ளிக் செய்க.















