அபிவிருத்தி தேவைப்பாடுகள்
- தூய்மையான குடிநீர் வழங்கல்
- கிராமிய தெருக்கள் அபிவிருத்தி
- குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்
- சிறு ஏற்றுமதிப் பயிர்கள் சார்ந்த வருமானத்தை மேம்படுத்தல் பொருட்டு வேலைத்திட்டங்கள் உருவாக்கல்
- வன ஜீவராசிகளால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுதலை குறைத்தல்
- சிறு நீர்ப்பாசன அபிவிருத்தி
- கிராமிய பாலங்கள் அபிவிருத்தி
- முறைமையான தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்தல்
- நுண் நிதி வசதிகளை மேம்படுத்தல்
- பிரஜைகளின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல்
- கழிவு முகாமைத்துவம்















